எம் ஜி ஆர், சிவாஜி பாணி மாற்றிய படம்: ராமராஜன் தகவல்
எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்துவந்த மக்கள் நாயகன் ராமராஜன் 14 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள படம் ‘சாமானியன்’. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின் மென்ட்...
