35 கிலோ எடை குறைத்து நடித்த பராரி ஹீரோ
ஹரி- சங்கீதா ஜோடியாக நடிக்கும் படம் பராரி. எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் மீடியா சந்திப்பு நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள். அதன் விவரம் வருமாறு: இயக்குநர், தயாரிப்பாளர்...
