பேட்டைக்காளி இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை
ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை அல்லு அரவிந்த் அவர்களால் துவக்கப்பட்ட ஆஹா OTT தளம், தமிழ் மக்களுக்கும், விமர்சகர் களுக்கும், அளவில்லா பொழுது போக்கை தொடர்ந்து,...
