ரஜினிகாந்த் காலில் விழுந்து ராகவா ஆசி பெற்றார்
லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ். செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவி ருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’...
