சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்” !
Kannan Ravi Group தயாரிப்பாளர் கண்ணன் ரவி வழங்க, இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்” ! இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும்...
