பெரிசுகளுக்கு இளமை திரும்பும் ‘ரா .. .ரா .சரசுக்கு ராரா…’
லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ்...
