பிரைம் வீடியோ அறிவிக்கும் 14 தொடர் மற்றும் படங்கள்
5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின் மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள...
