Prasanth Varma’s JAI HANUMAN Starring Rishab Shetty, Produced by Mythri Movie Makers, Presented By T Series Launched In Traditional & Majestic Way At Hanuman’s Birth...
படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன்...