செம்பி இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு
ட்ரெய்டன்டடார்ட் (Trident Arts )ஆர். ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”....
