“பொன்னியின்செல்வன்-1” படப்பிடிப்பு முடிவடைந்தது.
மணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.என படக் குழு அறிவித்துள்ளது. *லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” ....
