சிறு படங்களுக்கு உழைப்பு முக்கியம்: ‘D3’ இயக்குநர் பாலாஜி பேச்சு!
D3 ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங் கத்தில் நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்...
