பயணிகள் கவனிக்கவும்” கவனிக்க வைத்திருக்கும் கருணாகரன்
நகைச்சுவை , குணசித்திரம் என இரண்டிலும் ஜொலிப்பவர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அந்த வகையில் இரண்டிலும் தன் திறமையை நிரூபித்து பாராட்டு பெற்றவர் நடிகர் கருணாகரன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல...
