பருத்தி வீரன் விவகாரம் இயக்குனர் அமீர் அறிக்கை
பருத்தி வீரன் விவகாரம் குறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டு களுக்கும், பரப்பிய அவதூறு களுக்கும், என்னைப் பற்றிக் கூறிய...
