காடுவெட்டி.குரு கதை படையாண்ட மாவீரா: கவுதமன் அறிவிப்பு
மாவீரன் காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா என்று இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்தார். நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன்...
