கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத் துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும்...
