நடிகை ரோஜாவுக்கு திடீர் ஆபரேஷன் : உடல் நலம் பற்றி செல்வமணி தகவல்
பிரபல திரைப்பட இயக்குனரும், பெப்சி தலைவரும், ஆந்திரா எம் எல் ஏ நடிகை ரோஜாவின் கணவருமான ஆர். கே. செல்வமணி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரோஜாவுக்கு கடந்த ஆண்டே ஒரு...
