ஸ்கந்தா’ பட ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் இசை தரவரிசையில் முதலிடம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஸ்கந்தா’ படத்தில் இருந்து முதல் சிங்கிளான ‘உன்ன சுத்தி சுத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து மொழிகளில்...
