Critically acclaimed filmmaker Mari Selvaraj has revealed the motion poster of ‘Noodles’ a Home Invasion Thriller starring Harish Uthaman and Sheela Rajkumar as the lead...
தமிழின் முன்னணி இயக்குநர் களில் ஒருவரான மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்ஷிணாமூர்த்தி இந்தப்...