நடிகை பாலியல்.புகார்: நிவின் பாலி ஆதாரத்துடன் மறுப்பு
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பட இயக்குநர்கள் ஆதாரத்துடன் விளக்கம் அளித் துள்ளனர். நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண்...
