புதிய படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’
இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’! திருக்குமரன் எண்டர்டெயின் மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம்...
