” நண்பா” படத்தில் மூன்று ஜோடி |
இணைபிரியா மூன்று நண்பர்கள் சாதியை தாண்டி , மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா? என்ன...
