நாகசைதன்யா- வெங்கட்பிரபுவுடன் இணையும் நட்சத்திரக்கூட்டம்
.வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கி னேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC...
