வெங்கட்பிரபு, நாக சைதன்யா இணையும் இருமொழிபடம்
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் (Srinivasaa Silver Screens) சார்பில் தயாரிக்கும், புதிய இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் புதிய அலை...
