எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’
சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம். இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகர்...
