ரன்பீர் கபூரின் “பிரம்மாஸ்த்ரா பாகம் – 1” உடைய போஸ்டர் வெளியீடு
ரன்பீர் கபூர், ஆலியா பட் & இயக்குநர் அயன் முகர்ஜி இணைந்து ரசிகர்களின் பேராதரவுடன் “பிரம்மாஸ்த்ரா பாகம் – 1” உடைய போஸ்டரை வெளியிட்டனர் ! மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இத்திரைப்படம் 09.09.2022 அன்று...
