மோகன்லால் இயக்கி நடித்த பூதம் – பெண் குழந்தை பேண்டசி கதை
*மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஆசீர்வாத சினிமாஸ் (Aashirvad Cinemas) சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி...
