மித்துன் மாணிக்கத்தின் ‘ஃபேமிலி பாய்’ பட டீசர் வெளியீடு..
நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடப்பட்டது. நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின்...
