800 திரைப்படம்: முத்தையா முரளிதரன் வாழ்க்கை சம்பவம்
800 திரைப்படம்: முத்தையா முரளிதரன் வாழ்க்கை சம்பவ படமாக உருவாகிறது. முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் சம்பவத்தை காணலாம். கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை...
