நண்பன் ஒருவன் வந்த பிறகு – மிர்ச்சி விஜய் கருத்து
’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” – மிர்ச்சி விஜய்!. நடிகராக பல்வேறு கதாபாத் திரங்களில் தனது திறமையான நடிப்பை...
