மீரா மிதுனைவைத்து பேய காணோம் படம் எடுத்த அனுபவம்: இயக்குனர் குமுறல்
க்ளோபல் எண்டர்டெயின் மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளி வேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’. செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல் நாயகியாக ஒளிந்து வரும் மீரா...
