அஜீத்தின் சிட்டிசன் போல் மீண்டும் படம் வெற்றி பெறும்: எஸ்.ஏ.சி, லியோனி, நாஞ்சில் சம்பத் வாழ்த்து
ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான ...
