டிஜிட்டல் ஹைப்ரிட் திரைப்படத் தயாரிப்பில் புதிய முயற்சி..
புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) என்று ஆர்.டி. ராஜா கூறினார். தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய...
