“வருங்கால சூப்பர் ஸ்டார் ” ஆகவேண்டுமா? இயக்குனர் சுசி கணேசன் தரும் வாய்ப்பு
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை ஞானி இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர...
