புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ்படம்
கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் ‘மனிதம்’ புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் முன்னணி இயக்குநர்கள் கே .பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் ‘மனிதம்’ இசை வெளியீட்டு...
