மணிகண்டன் வர்த்தக நட்சத்திரமாவார் – இயக்குநர் பாலாஜி சக்திவேல்
எம் ஆர் பி எண்டர்டெய்ன் மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப் பாளர்கள்நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன்ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநரர்...
