ஐ.ஏ.எஸ்களின் பணி விதி திருத்தம் முடிவு மத்திய அரசு கைவிடம மநீம கோரிக்கை
மாநில உரிமைகளை மறுதலிக்கும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசுஉடனே கைவிட வேண்டும். என மக்கள் நீதி மய்யம் கோரி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை: மாநிலங்களில்...
