பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து கமல்ஹாசன் கட்சி போராட்டம்
தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்”...
