ஜிடிஎன் படத்தில் மாதவனின் உருமாற்றம்..
ஜிடிஎன் படத்தில் இருந்து வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் ‘இந்தியாவின் எடிசன்’ ஆக நடிகர் மாதவனின் மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!* *சென்னை, அக்டோபர் 26, 2025:* டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ்...
