நெட் பிளிக்ஸ் ஒ டி டி யில் அடுத்தடுத்து வெளியாகும் பட வரிசை
2025 இல், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு எங்களது கற்பனை எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி உலகத் தரத்திற்கு இணையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதுவிதமான கதைகளை வழங்க இருக்கிறோம். கற்பனையான காதல்-காமெடி கதைகள்...