எம் ஜி ஆருக்கு சிறுநீரகம் தானம் அளித்த லீலாவதி அம்மாள் காலமானார்.. சத்யராஜ் இரங்கல்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிறுநீரகம் தானம் அளித்தவர் லீலாவதி அம்மாள் (வயது 71). அவர் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்...
