சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் ‘குடிமகான்’Jai ChandranFebruary 3, 2023 by Jai ChandranFebruary 3, 20230393 சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற் காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். என்...