கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் ஹிட் லிஸ்ட் பட ஆடியோ வெளியீடு
இயக்குனர் கே.எஸ். ரவிக் குமாரின் அடுத்த தயாரிப்பான ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு...
