சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் “கூடு” திரைப்படம்Jai ChandranMay 9, 2023 by Jai ChandranMay 9, 20230447 ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் “கூடு”...