ராஜபாரதி இயக்கி நடித்துள்ள படம் ” கொம்பா”..
Golden Arrow production என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு “கொம்பா” என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர். பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம்,...
