இவர்கள் யாருக்கு வேண்டும்? – கி ரா பற்றி தங்கர் பச்சான் உருக்கம்
சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் கி ரா காலமானார். அவரை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் உருக்கமாக கூறியதாவது : கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி...
