“தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் ” கே ஜி எஃப் ஸ்டார் ’ யஷ் பேச்சு*
தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பா ளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டு மென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்...
