ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு சென்ற “கெவி”
ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!* தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான ‘கெவி’ திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு...
