அதிக திரைகள் பெறும் கன்னட ப்ளாக்பஸ்டர் ‘காந்தாரா’
கன்னட மொழியில் உருவாகிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று வெளியானது. ஆனால் அன்று இரண்டு பெரிய தமிழ் படங்களின் வெளியீடு காரணமாக சென்னை யில் குறைந்தபட்ச காட்சிகள் மற்றும் திரைகள்...
