மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் கங்கனா அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது . ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார் இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இப்படம் விரைவில்...
