கமலின் “மக்கள் நீதி மய்யம” 2வது பொதுக்குழு தீர்மானங்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் தீர்மானங்கள்* (21.09.2024) மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் உலகநாயகன் நம்மவர் கமல் ஹாசன் தலைமையில் 21-09-2024 அன்று...
